கரூர் மாவட்டம் தோகமலை ஒன்றியம் கல்லடை கிராமத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
" alt="" aria-hidden="true" />
பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு .என். முருகானந்தம் கூறுகையில் எம்பள்ளி மாணவ மாணவிகள் மிகவும் திறமை மிக்கவர்கள் . அவர்களை திறமையை வெளி கொண்டு வர உதவியது எமது பள்ளி ஆசிரியர்கள் க.அமிர்தலிங்கம், ம.வேலம்மாள் , எஸ். செரின் ஆன்லி பியூட்ரோ ஆகியேருக்கு முக்கிய பங்கு உண்டு.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
நான் இந்த பள்ளியில் 1996 முதல் 2008 வரை உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி , பின்பு 2008 முதல் தலைமை ஆசிரியராக கல்வி பணியை தொடர்ந்து வருகிறேன். இக்கால கட்டத்தில் இளமையில் இருந்தே கணினி அனுபவம் குழந்தைகளுக்கு தேவை என்பதை உணர்ந்து எமது பள்ளி மாணவ மாணவிகளுக்கு கணினி வகுப்பு பள்ளியில் நடத்தப் படுகிறது. வகுப்பில் அமர்ந்தபடியே காலை வழிபாட்டை கேட்க்கும் வகையில் ஒலி பெரிக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு விழாவில் 1ஆம் வகுப்பு மாணவிகள் ஐந்து வகை பூக்களின் நன்மைகள் பற்றி ஆங்கிலத்தில் கூறியதும் , 5 வகுப்பு மாணவி நெகிலி (கேரிப்பை ) வேண்டாம் என்று ஆங்கிலத்தில் அறிவுறித்தியது காண்போரை வியப்புக்கு ஆழ்த்தியது.
" alt="" aria-hidden="true" />